Wednesday 23 May, 2012

முரண்பாடான வாழ்க்கை


 
நிலவில் கறை.
கதிரவனில் கரும்புள்ளி.
துன்பத்தில் இன்பம்.
தடைக்கல்லில் படிக்கல்.

தேடிப்பார்த்தால்
முரண்பாடுகளைப் போலவே
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது வாழ்க்கை.

ஒருவேளை -
முரண்பாடுகள் தானோ வாழ்க்கை?



3 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

முரண்பாடுகளும் வாழ்க்கைதான்:))

அழகாக இருக்கு கவிதை.. அதைவிட அந்தப் பூஸ் அழகு:).

Yaathoramani.blogspot.com said...

ஆழமான சிந்தனை
ஆம் முரண்பாடுகளின் தொகுப்புதான் வாழ்க்கை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொட்ர வாழ்த்துக்கள்

ஹேமா said...

முரண்பாடுகள் இருந்தால்தான் வாழ்க்கையில் தெளிவும் சுவாரஸ்யமும்.நல்ல சிந்தனை சிசு !