சற்றே அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக இப்போதெல்லாம் வலைப்பூ பக்கம் வருவது அரிதாகிவிட்டது. நண்பர்களின் படைப்புகளில் மனதைச் செலுத்தும் நிமிடங்களை இழந்துகொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் குறுகிய கால இடைவெளியில் இதனைப் பதிவிடுகிறேன். எழுத்திற்கு வேலையில்லாத காட்சிப் படிமானங்களின் பதிவு. அந்தநாள் நிகழ்வுகளில் கொஞ்சம் நம்மை நனைத்தெடுக்கும் நினைவு.
4 comments:
காவியத் தலைவனின் காவியத்தை
ஒட்டுமொத்தமாகக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
பொக்கிஷம் போல பாதுகாக்கவும்
பார்த்து பார்த்து பூரித்துப் போவதற்குமான பதிவு
பதிவுக்கு நன்றி வேறென்ன சொல்ல இருக்கு
சிசு அசத்தி புட்டிக ..
அனைத்தும் பார்த்து பிரமித்து போனேன் ..
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Very good. Thanks for sharing
Post a Comment